Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

Tamil to English Meaning - 032

இரக்கம் - Mercy , Pity , Compassion
இரங்கல் - Condolence
இரசனை - Taste
இரசாயனம் - Chemistry
இரசித்தல் - To taste
இரட்டை - Pair , Double , Even , Couple
இரட்டையர் , இரட்டைப் பிள்ளை - Twins
இரதம் - Chariot , Car
இரத்தக் காட்டேரி - Vampire
இரத்த சோகை - Anaemia
இரத்தம் - Blood
இரத்த வெறி - Blood thirstness
இரத்தினம் - Gem
இரம்பம் - Saw
இரம்மியம் - Pleasant
இரவல் - Borrowing
இரவிக்கை - Blouse, Jacket
இரவு - Night
இரவை ( துப்பாக்கி குண்டு ) - Bullet
இராகம் - Tune , Melody
இராசி மண்டலம் - Zodiac

No comments