Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

Tamil to English Meaning - 031

இது , இந்த - This
இத்தனை - So much
இப்படி , இவ்வாறாக - Thus
இப்பொழுது - Now, At present
இமயம் - The Himalayas
இமை - Eye-lid
இமைத்தல் - Twinkle, Winking
இம்மி - Iota, Particle
இயக்கம் - Movement, Motion
இயக்குதல் - Operating, Driving, Direction
இயக்குநர் - Director
இயந்திரத் துப்பாக்கி - Machine Gun
இயந்திரம் - Machine, Engine
இயலாத - Impossible
இயல்பு - Nature, Quality
இயற்கணிதம் - Algebra
இயற்கை - Nature
இயற்பியல் - Physics
இயற்று - Create , Write
இரகசியம் - Secret, Mystery

No comments