Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

Tamil to English Meaning - 028

ஆறுதல் - Solace, Consolation
ஆற்றங்கரை - River bank
ஆற்றல் - Ability, Power, Energy
ஆனந்தம் - Bliss, Happy, Joy, Delight
ஆனமட்டும் - As much as possible
ஆனாலும் - Even though
ஆனால் - But
ஆனைக்கால் நோய் - Elephantiasis
ஆன்மா - Soul
ஆன்மிகம் - Spirituality , Divinity
ஆன்றோர் - Wise persons
இகழ் - Despise, Scorn
இகழ்ச்சி - Scorn, Indignity
இங்கிதம் - Good manners, Propriety
இங்கு - Here
இங்கும் அங்கும் - Here and there
இங்ஙனம் - In this manner
இசை - Music
இசைக்கருவி - Musical instrument

No comments