Tamil to English Meaning - 024
ஆட்டுக்கிடா - Ram
ஆட்டுக்கல் - Mortar
ஆட்டுப்பட்டி - Sheepfold
ஆணவம் - Pride, Egotism, Impudence
ஆணி - Nail
ஆணித்தரம் - Firmness
ஆணி வேர் - Tap root
ஆணை - Command, Order
ஆணையர் - Commissioner
ஆண் - Male, Masculine
ஆண்டு - Year, Annual
ஆண்டு விழா - Annual day celebration, Anniversary
ஆண்பால் - Masculine gender
ஆதரவு , ஆதரி - Support, favour, Encouragement
No comments