Tamil to English Meaning - 020
அறிவீனம் - Foolishness
அறிவு - Knowledge, Wisdom, Intelligence
அறிவுரை - Advice
அறிவு ஜீவி - Intellectual person
அறுகோணம் - Hexagon
அறுவடை - Harvest
அறுவை சிகிச்சை - Surgery, Operation
அறை - Room, Beat, Chamber
அறைகூவல் - Challenge
அறைதல் - Slap
அற்பம் - Meanness
அற்பன் - Mean fellow
அற்புதம் - Marvelous
அனல் - Warmth, Heat
அனல் மின் நிலையம் - Thermal Power Station
அனாவசியமான - Unnecessary
அனிச்சை - Involuntary
அனுகூலம் - Advantage, Favourable
அனுசரி - Fellow, Adjust
No comments