Tamil to English Meaning - 018
அவை - Assembly hall, Those
அவ்வளவு - That much, So much
அழகு - Beauty, Fair, Handsome
அழகு சாதனம் - Cosmetics
அழி - Destroy, Erase
அழிப்பான் - Rubber, Eraser
அழிவு - Destruction, Loss, Ruin, Decay
அழுகிய - Rotten, Putrid, Putrified
அழுகை - Crying, Weeping
அழுக்கு - Dirt, Scum
அழுதல் - Crying, Weeping
அழுத்தம் - Pressure
அழுத்து - Press, Depress
அழை - Call, Invite, Convene
அழைப்பிதழ் - Invitation
அழைப்பு மணி - Calling Bell
அளத்தல் - Measuring
அளவிடு - Estimate, Reckon
அளவு - Measurement
அளவுகடந்த - Extravagant
No comments