Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

Tamil to English Meaning - 016

அர்த்தம் - Meaning
அர்த்தஜாமம் - Midnight
அர்ப்பணம் - Dedication
அலகு - Unit, Beak
அலங்காரம் - Decoration, Adornment
அலங்கோலம் - Disorderliness
அலசல் - Discussion
அலசு - Rinse
அலட்டல் - Boasting
அலட்சியம் - Carelessness
அலம்பு - Wash
அலறல் - Loud cry, Roar, Howl
அலுப்பு - Tiredness
அலுமினியம் - Aluminium
அலுவலகம் - Office
அலுவலர் - Employee
அலுவல் - Affairs, Work, Duty, Occupation
அலை - Wave 
அலைக்கழி - Harassment 
அலைதல் - Wandering
அல்லது - or

No comments