Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

Tamil to English Meaning - 014

அரசியல்வாதி - Politician
அரசு - Government , Kingdom
அரசுடைமை - Nationalised property
அரசு வழக்கறிஞர் - Prosecutor
அரட்டை - Chat
அரண் - Fortress, Fort
அரண்மனை - Palace , Castle
அரணை - Salamander, Lizard
அரம் - File, Rasp
அரவணை - Embrace , Hug
அரவணைப்பு - Support, Protection
அரவம் - Noise, Snake
அராஜகம் - Anarchy
அரி - Chop, Mince
அரிசி - Rice
அரிச்சுவடி - Alphabet book
அரிதல் - Cutting
அரித்தல் - Itching
அரியணை, அரியாசனம் - Throne
அரிவாள் - Sickle

No comments