Tamil to English Meaning - 012
அமாவாசை - New moon day
அமிர்தம், அமிழ்தம் - Elixir, Nectar
அமிலம் - Acid
அமிழ்தல் - Sink, Immerse
அமுக்கன் - Wily Person
அமைச்சர் - Minister
அமைப்பாளர் - Organiser
அமைதி - Peace, Calmness
அமைதியாக இரு - Be silent
அமைத்தல் - Establish, making, framing
அமைப்பு - Structure, Shape
அமோகம் - Abundance, Plenty
அம்பலம் - To become public
அம்பு - Arrow
அம்மா - Mother
அம்மை - Pox
அம்மைத் தழும்பு - Poxmark
No comments