Tamil to English Meaning - 011
அபாண்டம் - Vatrociousness, Malciousness
அபிப்பிராயம் - Opinion, Intention
அபிமானம் - Affection , Esteem
அபிமானி - Enthusiast
அபிவிருத்தி - Development, Coronation
அபிஷேகம் - Anointment
அபூர்வம் - Rare, Unusual
அப்படி - Hence, In that way, Like that, So
அப்பட்டமான - Blatently
அப்பளம் - Pappad
அப்பா - Father
அப்பால் - Beyond
அப்பாவி - Innocent
அப்புறம் - Afterwards, That side
அப்பொழுது - At that time, Then
அமரர் - Immortals oh heaven, Celestial beings
அமர் - Sit
அமர்க்களம் - Grandness
No comments