Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

Tamil to English meaning - 278

மதிய உணவு - lunch.

மதியம் - moon, mid day

மதில் - rampart, fort wall

மதுபானம் -   liquor, alcohol.

மது விலக்கு - liquor prohibition

மத்தளம் - drum

மத்தாப்பு - sparkles

மத்தி-  middle, centre.

மத்தியரேகை- equator

மத்தியஸ்தன்-  mediator

மத்து- churn, skimmer

ரகசியம், மந்தணம்- secret

மந்தம் - slowness, laziness

மந்தி- female monkey

மந்திரசக்தி- magic power.

மந்திரம் - magical formula.


Compiled by T M Sathish Kumar

No comments