Tamil to English meaning - 277
மண்டை - head
மண்டை ஓடு-skull
மண்டைக்கனம்- pride.
மண்ணாங்கட்டி - clod.
மண்ணீரல் - spleen.
மண்ணெண்ணெய் - kerosene.
மண்மேடு- hillock.
மண்வெட்டி -spade, hoe
மதம், சமயம் - religion.
மதவெறி - religious frenzy.
மதி- wisdom, moon.
மதித்தல்- respecting.
மதிநுட்பம்- keen knowledge
மதிப்பு- value, respect.
மதிப்புரை -review
மதிப்பெண் - mark.
Compiled by T M Sathish Kumar
மண்டை ஓடு-skull
மண்டைக்கனம்- pride.
மண்ணாங்கட்டி - clod.
மண்ணீரல் - spleen.
மண்ணெண்ணெய் - kerosene.
மண்மேடு- hillock.
மண்வெட்டி -spade, hoe
மதம், சமயம் - religion.
மதவெறி - religious frenzy.
மதி- wisdom, moon.
மதித்தல்- respecting.
மதிநுட்பம்- keen knowledge
மதிப்பு- value, respect.
மதிப்புரை -review
மதிப்பெண் - mark.
Compiled by T M Sathish Kumar
No comments