Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

Tamil to English meaning - 269

பொறியியல் - engineering

பொறுக்கி- hooligans.

பொறுக்கு- pick up, select.

பொறுத்துக்கொள்- bear.

பொறுப்பற்ற- irresponsible.

பொறுப்புள்ள- responsible.

பொறுப்பு- responsibility.

பொறுமை- endurance, patience.

பொற்கலசம்- golden vial.

பொற்காசு- gold coin.

பொற்காலம்- golden age.

பொற்குடம் -golden pot.

பொற்கொல்லன்- goldsmith

பொன்-  gold.

Compiled by T M Sathish Kumar

No comments