Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

Tamil to English meaning - 268

பொருந்தாமை- disagreement.

பொருமல்- weeping.

பொருளடக்கம்- content.

பொருளாசை-   avarice.

பொருளாதாரம்- economic.

பொருள் - meaning, object.

பொலிவு- beauty.

பொல்லாத- wicked.

பொல்லாதவன்- wicked man.

பொல்லாத வேளை - unlucky time.

பொல்லாப்பு-  evil.

பொழுது- Time.

பொழுதுசாய- twilight.

பொழுதுபோக்கு- entertainment.

பொழுது விடிய- to dawn.

பொறாமை- jealousy, envy.

பொறி- machine, spark.

பொறியாளர்- engineer.

Compiled by T M Sathish Kumar

No comments