Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

Tamil to English meaning - 253

புளி- tamarind.
புளிச்சமோர் - sour butter milk.
புளிப்பு - sourness, acidity.
புளியங்கொட்டை- tamarind seed.
புளிய மரம் - tamarind tree.
புளுகு- lie, untruth.
புள்ளி- point, dot.
புள்ளிமான் - spotted deer.
புள்ளி விவரம் - data, statistics.
புறக்கணித்தல்- slight.
புறங்கூறுதல்-  slander.
புறப்படு- start.
புறம்- out side, back side.
புறம்போக்கு - uncultivable land.
புறவிதழ்- sepal.
புறா- dove.
புற்று - ant hil.

Compiled by T M Sathish Kumar

No comments