Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

Tamil to English meaning - 243

பிரியாவிடை -  emotional parting
பிரிவினை - separation, partition
பிரிவினை வாதம் - separatist tendency.
பிரிவு- chapter, section.
பிரேதக்குழி- grave
பிரேத பரிசோதனை- post mortern
பிரேத பரிசோதனை அறை- mortuary
பிரேதம் - corpse ,dead body
பிழி- squeeze
பிழுக்கை- sheep dung
பிழை- fault
பிழைத்தல்- living, subsistence
பிழைத்திருத்தம்- erratum, correction.
பிழைப்பு - livelihood
பிளத்தல் - splitting.

Compiled by T M Sathish Kumar

No comments