Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

Tamil to English meaning - 227


பற்பசை - tooth paste.
பற்படி - tooth powder.
பற்றாக்குறை - deficit, scarcity.
பற்றி - about, regarding.
பற்றி எரிதல் - flame.
பற்றுச்சீட்டு - receipt.
பற்றுதல் - attachment, support.
பற்றுவரவு - debit and credit.
பனங்கட்டி - Palmyra.
பனங்கள் - toddy from Palmyra.
பனங்கற்கண்டு - candy from Palmyra juice.
பனம்பழம்- ripe Palmyra.
பனி - snow.
பனிக்கட்டி - ice.
பனிக்காலம் - dewy season.

Compiled by T M Sathish Kumar


No comments