Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

Tamil to English meaning - 223

பலி- sacrifice.
பலியீடம்- altar.
பல் - tooth.
பல்கலைக்கழகம் - university.
பல்சக்கரம்- gear.
பல் நோவு- tooth ache.
பல் பொருள் அங்காடி - super market.
பல் மருத்துவர்- dentist.
பல்லக்கு - palanquin.
பல்லாண்டு - many years.
பல்லி- lizard.
பல்லிளித்தல்- grinning.
பல்வலி- tooth ache.
பவளம் - coral.
பவனி- procession.
பவித்திரம் - purity .

Compiled by T M Sathish Kumar

No comments