Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

Tamil to English meaning - 221

பரிவட்டம் - head band.
பரிவாரம் - retinue.
பரிவு- affection.
பரீட்சை - exam.
பரு- pimple.
பருகுதல்- drinking.
பருத்தல்- bulging.
பருத்தி- cotton
பருத்திக்கொட்டை-  cotton seed
பருத்திச்செடி- cotton shrub.
பருந்து- kite.
பருமன் - gram.
பருவக்காற்று - monsoon.
பருவம் - season.
பல- many
பலகாரம் - snack.
பலகை- board.

Compiled by T M Sathish Kumar

No comments