Tamil to English meaning - 217
பயப்படுதல்-
afraid.
பயமுறுத்து- threaten.
பயம்- fear.
பயறு- gram.
பயன் - gain
,benefit.
பயன்படுதல்- use, utilize.
பயன்பாடு - use, utility.
பயிர்- crop plants.
பயிர்த்தொழில் - agriculture.
பயில்- learn.
பயிற்சி - training
practice.
பயிற்சிபெறுபவன்- trainee, apprentice.
பயிற்சியாளர் - trainer.
பயிற்றுதல்- training.
பரட்டை- shaggy hair.
Compiled
by T M Sathish Kumar
No comments