Tamil to English meaning - 216
பந்தயக்குதிரை-
race
horse .
பந்தயம் - betting, race, competition.
பந்தயம் போடுதல்- betting.
பந்தல்- temporary shed.
பந்தி- row of feast
பந்து- ball, relationship.
பப்பாளி- papaya
பம்பரம் - top.
பயங்கரம்- terrible, fright.
பயணச்சீட்டு - ticket.
பயணச்செலவு- travelling expense.
பயண நூல் - travelogue.
பயணப்படி- travelling allowance.
பயணம் - journey, travel.
பயணி- traveler .
Compiled
by T M Sathish Kumar
No comments