Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

நல்ல குணம் வேண்டும்

மனிதன் பணம் தேட பல வழிகளை உருவாக்குவதும் நியாயம் தான்.

ஆனால் அவனவன் தகுதிக்குரிய வழியில் தான் செல்ல வேண்டும்.

பணம் சம்பாதிப்பது வாழ்க்கையை அனுபவிக்க மட்டும் தான்.

நல்ல குணம் சம்பாதிப்பது வாழ்க்கையை வாழ்வதற்கு.

நல்ல மனதையும், நல்ல குணத்தையும் வாழும் வரை சம்பாதியுங்கள்.
- (ப/பி)


No comments