Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

கவலைகள் - உதிரும் இலைகள்

கவலைகள் என்பது
உதிரும் இலைகள் போன்றது

சந்தோசம் என்பது
துளிர்க்கும்
இலைகள் போன்றது

உதிரும் இலைகளை துளிர்க்கும் இலைகளுக்கு உரமாக்கிடுங்கள்..

வெற்றி எனும் மரம் அற்புதமாக வளரும். உற்சாகமாக  செயல்படுங்கள்.
வெற்றி நிச்சயம்.
- (ப/பி)

No comments