Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

பிரச்சனைகள் பெரிதல்ல

வாழ்க்கை என்பது கால்பந்தாட்டத்தைப் போன்றது. ஒரு கோல் போட 10 பேர் உதவினாலும், 11 பேர் அதை எதிர்க்கத்தான் செய்வர்.

வாழ்கையில் நிறைய பிரச்சினைகளை சந்தித்த பின் அறிவையும், சில இழப்புகளைப் பார்த்த பின் அதிக அடக்கத்தையும் உணர்கிறோம்.

வாழ்கையில் கஷ்டம் வருவது உன்னை அழிப்பதற்கு அல்ல. உன்னில் மறைந்திருக்கும் திறமையை வெளிக்கொண்டு வருவதற்கே.
- (ப/பி)

No comments