முயற்சி திருவினையாக்கும்
எல்லா முயற்சிகளிலும் தவறுகள் ஏற்படுவது இயல்பானதே. அதனைத் திருத்திக் கொள்வது அவசியம்.
முயற்சியோடு அசைக்க முடியாத நம்பிக்கையும் அவசியம். இதை நம்பினோர் கெடுவதில்லை என்று வேதம் சொல்கிறது.
முயற்சியின் தொடக்கத்தில் மனிதனை உலகம் ஏற்காது.
நம்பிக்கையுடன் உழைத்தால், நாளடைவில் உலகம் தானாகவே அவனை ஏற்கும்.
- பாரதியார்
(ப/பி)

No comments