Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

முயற்சி வெற்றி தரும்

உலகத்தில் சோதனைக்கு உட்படாமலும் அதனிடம் பாடம் படிக்காமலும் ஒருவன் நிறைவுற்ற மனிதனாக விளங்க முடியாது.

பலவீனம், இடையறாத சித்திரவதையாகவும், துன்பமாகவும் அமைகிறது. வலிமையே மகிழ்ச்சிகரமான வாழ்க்கை.

தைரியம் வெற்றியை கொடுக்கிறது. பயம் மரணத்தை வரவழைக்கிறது.

இந்த உலகம் கோழைகளுக்கல்ல. பயந்து ஓட முயலாதே. "வெற்றியோ தோல்வியோ தொடர்ந்து செயல்படு. வெற்றி உறுதி."
- (ப/பி)

No comments