Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

Tamil to English meaning - 215

பதிவு - registration, entry.
பதிவு அஞ்சல் - registered post.
பதிவெண்- registered number, registration number.
பதிவேடு- register.
பதுக்குதல்- concealing.
பதுங்கு குழி - trench.
பதுங்குதல்- hiding, skulk.
பதுமை- doll, statue.
பதை பதைத்தல்- fluttering.
பத்தி- paragraph.
பத்தியம் - diet.
பத்திரம்- document, bond.
பத்திரிக்கை தொழில் - journalism.
பத்தினி- chaste wife.
பத்து- ten
பந்தம் - attachment relationship, connection.

Compiled by T M Sathish Kumar

No comments