Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

Tamil to English meaning - 214


பதவி உயர்வு- promotion.
பதவி நீக்கம் - dismissal.
பதவிப்பிரமாணம் - swearing in ceremony.
பதவி விலகல் - resignation.
பதறுதல்- impatient.
பதற்றம் - impatience.
பதனிடுதல் -  tanning, tempering.
பதார்த்தம் - eatables.
பதிப்பகம் - publication.
பதிப்பாசிரியர் - editor.
பதிப்பாளர் - registrar.
பதிப்பு - printing  edition.
பதிப்புரிமை - copy right.
பதில் - registration, entry.
பதிவாளர் - registrar.

Compiled by T M Sathish Kumar


No comments