Tamil to English meaning - 211
பட்டுப்போதல்- to wither , to die.
பட்டுவாடா- disbursement, delivery.
பட்டை- bark of the tree.
பட்டை சாராயம் - country arrack .
பண அஞ்சல் - money order.
பண உதவி - subsidy, subvention.
பணக்காரன் - rich man.
பணத்தட்டுப்பாடு- lack of money.
பணத்தேவை- monetary requirement,monetary demand.
பணத்தை கையாடுதல்- misappropriation.
பணப்பை- money purse.
பணமுடை- want of money.
பணம் - money.
பணயக்கைதி- hostage.
பணயம் - pledge, stake
பணவரவு- income.
பணவிடை- money order.
பணவீக்கம் - inflation.
Compiled by T M Sathish Kumar
பட்டுவாடா- disbursement, delivery.
பட்டை- bark of the tree.
பட்டை சாராயம் - country arrack .
பண அஞ்சல் - money order.
பண உதவி - subsidy, subvention.
பணக்காரன் - rich man.
பணத்தட்டுப்பாடு- lack of money.
பணத்தேவை- monetary requirement,monetary demand.
பணத்தை கையாடுதல்- misappropriation.
பணப்பை- money purse.
பணமுடை- want of money.
பணம் - money.
பணயக்கைதி- hostage.
பணயம் - pledge, stake
பணவரவு- income.
பணவிடை- money order.
பணவீக்கம் - inflation.
Compiled by T M Sathish Kumar
No comments