Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

Tamil to English meaning - 209

படைப்பாளி - creator, producer.
படைப்பாற்றல் - creativity.
படைப்பு- creation, production.
படையல் - food offering,oblation.
படையெடு- invade.
படைவீரர்- soldier.
பட்சி- bird.
பட்டணம் - town, city.
பட்டதாரி - graduate, degree holder.
பட்டத்து யானை- royal elephant.
பட்டப்பகல்- midday, noon.
பட்டப்பெயர் - nick name, honorific name.
பட்டமரம்- dead tree.
பட்டமளிப்பு விழா - convocation.
பட்டம் - kite, title.
பட்டறை- workshop.
பட்டா- title deed

Compiled by T M Sathish Kumar

No comments