Tamil to English meaning - 207
படர்தல்
- spreading.
படர் தாமரை - ring worm.
படலம் - layer, chapter.
படி- step, stair, copy.
படிப்பு - read, steady, learn.
படிகம் - crystal.
படிகாரம்- alum.
படிக்கட்டு - steps, stair.
படிப்பாக - daily allowance.
படிப்படியாக - gradually, step by step.
படிப்பாளி, படித்தவன் - educated person,
learned person.
படியெடுத்தல் - duplicating.
படிவம் - format, form.
படிவு - precipitant.
படு- lie down.
Compiled
by T M Sathish Kumar

No comments