Tamil to English meaning - 206
பச்சை மிளகாய் - green chili.
பச்சையம் -
chlorophyll.
பச்சோந்தி -
chameleon.
பஞ்சபூதம் - five elements.
பஞ்சம் -
famine, drought.
பஞ்சாங்கம் -
almanac.
பஞ்சாயத்தார் -
arbiter.
பஞ்சாயத்து
யூனியன் - Panchayat union.
பஞ்சு - cotton,
பஞ்சு மெத்தை -
mattress.
படகு - boat.
படபடப்பு,
பதைபதைத்தல் - agitation, throb.
படம் - picture,
diagram.
படம் பிடித்தல்
- photography.
படர்க்கை -
third person
Compiled by T M Sathish
Kumar

No comments