Tamil to English meaning - 208
படுகாயம்
- deep wound, grievous hurt.
படுகொலை- cruel murder, brutal murder.
படுக்கை- bed, couch.
படுக்கைப்புண்- bedsore.
படுக்கையறை - bed room.
படுசுட்டி- mischievous, intelligent child.
படுதா- screen, veil.
படுத்தல் - lying down, sleep.
படுபாவி- heinous sinner.
படுபொய்- audacious lie.
படுமோசம்- gross fraud.
படை- army, force.
படைக்கப்பல்- war ship, frigate.
படைக்கலம் - arms, weapons.
படைத்தலைவன்- army commander, Marshall.
Compiled
by T M Sathish Kumar
No comments