Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

Tamil to English meaning - 191

நாம் - we.
நாயகன் - hero  leader.
நாய் - dog.
நாய்க்கடி - dog bite.
நாய்க்குட்டி - puppy.
நாய்க்குணம்- meanness.
நாரை- stork.
நார்- fiber.
நாவாய் - ship.
நாவிதன் - Barber.
நாழிகை- 2 1/2 minutes.
நாளம் - vein.
நாளங்காடி- daily bazaar.
நாளடைவில் - in due course.
நாளமில்லாச் சுரப்பி - ductless gland
நாளிதழ் - daily newspaper.
நாளுக்கு நாள் - day to day.
நாளை- tomorrow.
நாள் - day.
நாள் தோறும்- daily.
நாற்காலி - chair.
நாற்கோணம் - quadrilateral.
நாற்றம் - smell.
நாற்றாங்கல்- seed bed.
நாற்று - seedling.
நாற்று நடுதல் - planting.
Compiled by T M Sathish Kumar

No comments