Tamil to English meaning - 187
நல்ல நடத்தை- good character.
நல்ல நாள் - auspicious day.
நல்ல பாம்பு - cobra.
நல்ல புத்தி- good sense.
நல்லவன் - virtuous man.
நல்லவை - good things.
நல்ல வெல்லம் - jaggery.
நல்ல வேளை - auspicious time.
நல்லறம்- righteousness.
நல்லெண்ணம்- good intention.
நல்லெண்ணெய்- gingili.
நல்வினை- virtuous deed.
நவம்- nine.
நவமி- the ninth lunar day.
நவரத்தினம்- nine gems.
நவராத்திரி - dasara.
நவலோகம்- nine metals.
நவீனம் - newness.
நழுவு- slide.
நளினம் - gentleness.
நறுக்கு - cut.
நறுமணம் - fragrance.
Compiled by T M Sathish Kumar
No comments