Tamil to English meaning - 183
நகைப்பு - laugh.
நக்கல் - satire, ridicule.
நக்குதல்- licking.
நங்கூரம் - anchor.
நங்கை - lady, women.
நசுக்கு- squeeze.
நச்சுப்பொருள்- toxicant.
நஞ்சு- poison.
நஞ்சுக்கொடி - placenta.
நஞ்சை- wet land.
நட- walk.
நடத்து- conduct.
நடத்துநர்- conductor.
நடத்தை- conduct, behavior.
நடப்பு - current, present.
நடமாட்டம் - movement.
நடவடிக்கை - transaction.
நடவு- planting.
நடனம் - dance
நடிகன்- actor.
Compiled by T M Sathish Kumar.
No comments