Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

Tamil to English meaning - 180

தொலைப்பேசி தொடர்பகம் - Telephone exchange.
தொலைவு - Distance.
தொல் - Ancient.
தொல்லை - Disturbance, Trouble.
தொழிலாளி - Labourer.
தொழில் - Work, Occupation.
தொழில் துறை - Industrial sector.
தொழில் நிறுவனம் - Industrial concern.
தொழில் நுட்பம் - Technique.
தொழில்மயமாக்கல் - Industrialization.
தொழில் முனைவோர் - Entrepreneurs.
தொழிற்சாலை - Factory.
தொழிற்பேட்டை - Industrial estate.
தொழுகை- Prayer.
தொழு நோய்- Leprosy.
தொழுவம்- Stall, Cattle.


Compiled by T M Sathish Kumar.

No comments