Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

Tamil to English meaning - 177

தேர்வு - examination.
தேவதை- angel.
தேவர் - celestials.
தேவலோகம்- heaven.
தேவன் - God.
தேவாங்கு - lemur.
தேவாமிர்தம் - ambrosia.
தேவாதரனை- worship.
தேவாலயம்- church 
தேவை- need, demand.
தேள்- scorpion.
தேள் கொடுக்கு- sting of scorpion.
தேற்றம் - theorem.
தேற்று- console.
தேனடை- honeycomb.
தேனீ- honey bee.
தேன்- honey.
தேன் நிலவு - honey moon.
தேன் மெழுகு- bee's wax.
தையல் - sewing, stitching.
தையல் இயந்திரம் - sewing machine.

Compiled by T M Sathish Kumar

No comments