Tamil to English meaning -175
புரிதல் - understand.
தெரிவித்தல் - explaining, declare.
தெரு- street.
தெவிட்டுதல்- saturation, sate.
தெளிவு- clarity, legibility.
தெறித்தல் - scattering
தெற்கு - south.
தெற்றுப்பல்- snag tooth.
தென்படுதல்- visible, appear.
தென்றல் - breeze.
தென்னங்கீற்று- coconut leaf stalk.
தென்னம்பிள்ளை - coconut seedling.
தென்னை- coconut.
தேகம் - body.
தேக்கம் - stagnation.
தேக்கரண்டி - tea spoon.
தேக்கு மரம் - teak tree.
தேங்காய் - coconut.
தேங்காய் எண்ணெய் - coconut oil.
தேங்காய் குலை- bunch of coconut.
தேங்காய் சிரட்டை- coconut shell.
Compiled by T M Sathish Kumar
No comments