Tamil to English meaning - 167
திருப்தி- satisfaction ,contentment.
திருப்பணி- service in a temple.
திருப்பம்- turning.
திருப்பு- divert, turn.
தி்ருப்பு முனை- turning point.
திருமணம் - marriage.
திருமால் - Lord Vishnu.
திருமேனி - divine body.
திரும்ப- turn.
திரும்பப்பெறு- withdraw.
திரும்பு- turn , return.
திருவடி - sacred feet.
திருவருள் - divine grace.
திருவிழா - festival.
திருவோடு- begging bowl.
திரை - curtain, screen.
தில்லு முல்லு - fraud, deceit.
திவசம்- death anniversary.
திவால் - bankrupt.
திற- open, uncover.
திறந்த வெளி - open space.
திறப்பு விழா - opening ceremony.
Compiled by T M Sathish Kumar
No comments