Tamil to English meaning - 166
திப்பிலி - long pepper.
திமிங்கலம் - whale.
திமிர் - impudence.
தியாகம் - sacrifice.
தியாகி- martyr.
தியானம் - meditation.
திரட்டுதல் - gathering.
திரவம் - liquid.
திராட்சை - grapes.
திராவகம் - acid.
திராவிடம் - southern India.
திரிகோணம்- triangle.
திரித்தல்- twisting, screwing.
திருகாணி - screw
திருக்கோயில்- sacred temple.
திருடன் - thief.
திருடு- steal, pilfer.
திருட்டு- theft, stolen.
திருத்தம் - correction, amendment.
திருத்து - correct, rectify.
திருநாள் - festival day.
திருநாமம் - sacred name.
திருநீறு - sacred ash
Compiled by T M Sathish Kumar
No comments