Tamil to English meaning - 165
திடப்பொருள்- solid
திடமனம்- firm mind.
திடம் - strength, solid.
திடல்- open space
திடீரென - suddenly.
திடுக்கிடுதல்- shudder,alarm
திடுதிப்பென- unexpectedly.
திட்டம் - plan.
திட்டவட்டம்- exactness.
திட்டு- curse, upland.
திணறுதல்- choking.
திண்டாடு- suffer.
திண்ணை- raised floor
திண்மம் - solidity.
திணிகம்- beettel field.
தித்திப்பு - sweetness.
திப்பி- dregs, waste.
Compiled by T M Sathish Kumar
No comments