Tamil to English meaning - 161
தாட்சணியம் - kindness.
தாண்டவம் - dance.
தாண்டு- jump, leap.
தாது- Ore, mineral.
தாதி- foster mother
தாத்தா- grand father.
தாபனன்- the sun.
தாமதம் - delay, respite.
தாமரை-lotus
தாமிரம் - copper.
தாம்பத்தியம்- family life
தாம்பாளம் - slaver.
தாம்புக்கயிறு- rope, halter.
தாம்பூலம் - betel leaf and arecanut.
Compiled by T M Sathish Kumar
No comments