Tamil to English meaning - 160
தன்னலமற்ற- selfless.
தன்னலமுடைய - selfish.
தன்னாட்சி - self rule.
தன்னிச்சை - own choice.
தன்னையறிதல் - knowing oneself.
தஸ்தாவேஜ்- document.
தாகம் - thirst.
தாக்கம் - reaction, impact.
தாக்குதல் - attacking, hit.
தாங்கள் - you.
தாங்கி- support.
தாங்கு- bear, support.
தூசி- harlot, prostitute .
தாடி- beard.
தாடை- chin, jaw.
Compiled by T M Sathish Kumar
No comments