Tamil to English meaning - 158
தளர்ச்சி - slackness, languor.
தளர்த்து- loose., relax
தளவாடம் -equipment, tools
தளிர்- flourish, sprout.
தள்ளாடு- stagger, totter.
தள்ளாட்டம் - stagger, unstable.
தள்ளிப்போடுதல்- post pone.
தள்ளு- push, supersede.
தள்ளுபடி - discount.
தறி- loom.
தற்காப்பு - self protection.
தற்காலம் - present time.
தற்காலிக நீக்கம் - suspension.
தற்காலிகமாக - temporary.
தற்கொலை - suicide.
Compiled by T M Sathish Kumar
No comments