Tamil to English meaning - 153
தயவு- mercy, lenience.
தயவு செய்து - plea, please.
தயாரிப்பாளர் - producer, manufacturer.
தயார் நிலை- preparedness.
தயிர் - curd.
தரகன் - broker.
தரகு - brokerage.
தரக்கட்டுப்பாடு - quality control.
தரக்குறைவு - vulgarity.
தரணி - earth.
தரம்- quality, class.
தராசு - balance.
தரிசனம் - sight ,view.
தரித்தரம்- poverty.
தருணம் - opportunity, chance.
Compiled by T M Sathish Kumar
No comments