Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

Sensex Plunges Nearly 500 Points, Nifty Sinks Below 10,750: 10 Things To Know

Domestic stock markets declined on Wednesday with the S&P BSE Sensex losing as much as 498.62 points in afternoon amid weak cues from Asian peers. The Nifty50 barometer of the National Stock Exchange declined 161.05 points to 10,749.05. A sharp decline in the rupee, PMI data indicating a slowdown in manufacturing activity and weak monthly sales impacted trading sentiment, according to analysts. 

2019 ஆம் ஆண்டின் இரண்டாம் நாளான இன்று இந்திய பங்குச் சந்தை எதிர்மறையான குறிப்புகளுடன் தொடங்கியது. மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 218.79 புள்ளிகள் சரிந்து 35,035.78 ஆக இருந்தது. தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 70.8 புள்ளிகள் சரிந்து 10,839.30 புள்ளிகளாக குறைந்தது. தலால் ஸ்ட்ரீட் பங்குகள் ஆட்டோ, மெட்டல் மற்றும் நிதியியல் பங்குகள் நட்டத்தை சந்தித்தன.


முழுவதும் படிக்க:
https://www.ndtv.com/business/tamil/stock-market-live-share-market-updates-january-2-2019-sensex-nifty-today-1971246

To read full article in English:
https://www.ndtv.com/business/stock-market-live-share-market-updates-january-2-sensex-nifty-today-1971206

No comments