Tamil to English meaning - 150
தட்டை - flat, dried.
தட்டைப்புழு - tape worm.
தட்பம்- cold.
தட்பவெப்பம் - climate.
தண்பு- coldness.
தணல் - embers, fire .
தணிக்கை - auditing.
தண்டம் - penalty.
தண்டல்- tax.
தண்டவாளம் - rail.
தண்டனை - punishment.
தண்டித்தல்- punishing .
தண்டு - stem, staff.
தண்டுவடம் - spinal cord.
Compiled by T M Sathish Kumar
No comments