Tamil to English meaning - 149
தட்டச்சுப்பொறி - type writer.
தட்டம் - plate
தட்டம்மை - measles.
தட்டான் - goldsmith.
தட்டி - tatty
தட்டிக்கேட்டல்- remonstrance
தட்டிக்கொடுத்தல் - pat.
தட்டிப்பறி - strike and snatch.
தட்டு - knock.
தட்டுதல் - knocking.
தட்டு முட்டு - goods
Compiled by T M Sathish Kumar
No comments