Tamil to English meaning - 141
சொடக்கு - cracking.
சொட்டு-drop. சொட்டுநீர்ப்பாசனம்- drip irrigation.
சொட்டு மருந்து - drops
சொட்டை - baldnes.
சொத்து - property, asset.
சொத்துவரி - wealth tax
சொத்தை, சொத்தல் - worm raten, wormy.
சொந்த பெயர் - real name.
சொத்தைப்பல் - caries tooth.
சொந்தம் - relationship.
சொப்பனம் - dream.
சொம்பு - metal vessel.
சொரனை - feeling, sensitive.
சொர்க்கம் - heaven.
Compiled by T M Sathish Kumar
No comments